×

6-ம் கட்ட மக்களைவை தேர்தல்: 5 மணி நிலவரம்

டெல்லி: 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளுக்கு 6ம் கட்டமாக மக்களவை தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு 6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அதன்படி 5 மணி நிலவரப்படி:

பீகார்; 55.1%
அரியானா: 62.1%
மத்திய பிரதேசம்: 60%
உத்தரப் பிரதேசம்: 50.6%
மேற்கு வங்கம்: 79.9%
ஜார்கண்ட்: 65.2%
டெல்லி: 54.8% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Tags : Elections ,phase , Elections, polls
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு..!!