×

நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

நாமக்கல்: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Namakkal ,areas , Namakkal, heavy rainfall
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...