×

ஆத்தூர் அருகே நீரில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

கெங்கவல்லி; ஆத்தூர் அடுத்த கெங்கவல்லி அருகே வலசகல்பட்டி ஏரியில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் மூழ்கிய கோகுல், சிவசங்கர் ஆகிய இருவரின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : college students ,Atri , Attur, drowning in water, students, death
× RELATED புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு;...