×

புதுச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில் 2 மணி நிலவரப்படி 42% வாக்குகள் பதிவு

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் 42% வாக்குகள் பதிவாகியுள்ளது. காமராஜர் நகர் தொகுதியில் உள்ள 10/10-ம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதில் 2 மணி நிலவரப்படி வாக்குச்சாவடியில் உள்ள 952 வாக்காளர்களில் 400 பேர் வாக்களித்துள்ளனர்.


Tags : reshuffle ,Puducherry , Puducherry, rehabilitation
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது