×

நல்லக்கண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கு பொது ஒதுக்கீட்டில் வீடு ஒதுக்கப்படும்: தமிழக அரசு

சென்னை: நல்லக்கண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கு பொது ஒதுக்கீட்டில் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நல்லக்கண்ணு மற்றும் கக்கன் குடும்பத்தினருக்கு வீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது.


Tags : Nallakannu ,families ,Gakkan ,TN Government , Nallakannu, Kakkan, Public Distribution, TN Government
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....