×

6-ம் கட்ட மக்களைவை தேர்தல்: 11 மணி நிலவரம்

டெல்லி: 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளுக்கு 6ம் கட்டமாக மக்களவை தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு 6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அதன்படி 11 மணி நிலவரப்படி:

பீகார்; 20.70%
அரியானா: 21.01%
மத்திய பிரதேசம்: 26.40%
உத்தரப் பிரதேசம்: 21.57%
மேற்கு வங்கம்: 37.56%
ஜார்கண்ட்: 31.28%
டெல்லி: 15.95% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Tags : Elections ,phase , People's election, 11 hours
× RELATED 2-ம் கட்ட மக்களவை தேர்தல்: காலை 9 மணி நிலவரம்