×

மே 23-க்கு பிறகு மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் போற்றும் நல்லரசு அமைப்போம்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யப்போகும் 4 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி முத்திரையை பதிக்க தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மே 23-க்கு பிறகு மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் போற்றும் நல்லரசு அமைப்போம் என மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Tags : state ,MK Stalin , Let's set up a Nazir, MK Stalin, trust
× RELATED அப்போ வேண்டாம்… இப்போ ரெடியாம்… நடிகை...