×

முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தாங்கள் நீண்ட ஆயுளுடன்,உடல் நலத்துடன் மக்கள் சேவையாற்ற இறைவனை பிராத்திக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Palanisamy ,Tamil Nadu , Chief Minister Palanisamy, Tamilnadu Soundararajan, greetings
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...