×

6-ம் கட்ட மக்களைவை தேர்தல்: டெல்லியில் தனது வாக்கினை பதிவு செய்தார் ராகுல் காந்தி

டெல்லி: டெல்லியில் உள்ள அவ்ரங்கசீப் லேன் பகுதி வாக்குச் சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாக்கினை பதிவு செய்தார். 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளுக்கு 6ம் கட்டமாக மக்களவை தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tags : Rahul Gandhi ,phase , Rahul Gandhi, polls in Delhi
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...