×

6-ம் கட்ட மக்களைவை தேர்தல்: காலை 9 மணி நிலவரம்

டெல்லி: 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளுக்கு 6ம் கட்டமாக மக்களவை தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு 6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அதன்படி காலை 9 மணி நிலவரப்படி:

பீகார்;9.03
அரியானா: 3.74
மத்திய பிரதேசம்: 4.01
உத்தரப் பிரதேசம்: 6.86
மேற்கு வங்கம்: 6.58
ஜார்கண்ட்: 12.45
டெல்லி: 3.74 வாக்குகள் பதிவாகியுள்ளது.


Tags : Elections , Elections, polls
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...