சமயபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 106 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி: சமயபுரம் அருகே ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 106 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காரில் கஞ்சாவை கடத்தி வந்த ஆந்திராவை சேர்ந்த கவுசிக், துர்காராவ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


× RELATED தந்தை படுகாயம் வாகன விபத்தில் புது மாப்பிள்ளை பலி