×

ராமேஸ்வரம்-புவனேஸ்வர் விரைவு ரயில் புறப்பாடு தாமதம்: பயணிகள் அவதி

ராமேஸ்வரம்: இன்று காலை 8.45 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம்-புவனேஸ்வர் விரைவு ரயில் காலை 11 மணிக்கு புறப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இணை ரயில் காலதாமதமாக வருவதால் புவனேஸ்வர் வாராந்திர ரயில் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Rameshwaram-Bhubaneswar Express , Rameswaram, Bhubaneswar, Quick Train, Delay
× RELATED டாப்சிலிப்பில் கடும் வறட்சி, தீவனம்...