×

தர்மபுரியில் மறுவாக்குப்பதிவின் போது கூடுதல் பாதுகாப்பு தேவை: தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

சென்னை: தர்மபுரி தொகுதியில் மறு வாக்குப்பதிவின் போது கூடுதல் பாதுகாப்பு தர வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் மனு வழங்கினார்.

Tags : reorganization ,Dharmapuri ,Election Commission ,DMK , Dharmapuri, election, DMK, petition
× RELATED ரஜினி குறித்து மக்களிடம் மிகப்பெரிய...