×

ஐடிசி குழும தலைவர் யோகி தேவேஸ்வர் உடல்நலக்குறைவால் காலமானார்

கொல்கத்தா: ஐடிசி குழும தலைவர் யோகி தேவேஸ்வர் (வயது 72) உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் காலமானார். புகையிலை பொருட்களை உற்பத்தி செய்துவந்த ஐடிசியை FMCG நிறுவனமாக மாற்றியதில் யோகி தேவேஸ்வர் முக்கிய பங்காற்றினார். யோகி தேவேஸ்வரின் பணிகளை பாராட்டி 2011ல் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.


Tags : Yogi Deveshwar ,ITC , ITC Group Chairman, Yogi Deveshwar ,died
× RELATED ரகுல் பிரீத் திருமணம் சிறப்பு...