×

ஊழல் அதிமுக ஆட்சியை கலைக்க அமமுக வாக்களிப்போம்: தங்க தமிழ்ச்செல்வன்

மதுரை: இடைத்தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளிலும் அமமுக தான் வெற்றி பெறும் என்று  தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். ஊழல் அதிமுக ஆட்சியை கலைக்க அமமுக சட்டமன்றத்தில் வாக்களிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : AIADMK , AIADMK , thanga Thamilselvan
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி