ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்து: ஒருவர் பலி

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையோர மரத்தில்  கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : car crash ,Srivilliputhur , Srivilliputtur, an accident, one killed
× RELATED சாலையோர மரத்தை வெட்டிய மர்ம நபர்கள்...