×

மே-11 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.90, டீசல் ரூ.70.06

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.90 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.06-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Petrol, diesel
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...