×

கரூர் மாவட்ட எஸ்பியாக இருந்த ராஜசேகர் மாற்றப்பட்டு புதிய எஸ்பியாக விக்ரமன் நியமனம்

கரூர்: கரூர் மாவட்ட எஸ்பியாக இருந்த ராஜசேகர் மாற்றப்பட்டு புதிய எஸ்பியாக விக்ரமன் நியமனம் செய்யபட்டுள்ளார்.  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மே 19-ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மாற்றப்பட்டுள்ளது.

Tags : Rajasekhar ,district espy ,Karur ,espai ,Vikraman , Rajasekhar, Karur district espy,replaced,Vikraman as new espai
× RELATED அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து...