×

ஐபிஎல் அரையிறுதி போட்டி: டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

விசாகபட்டினம்: டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்று சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி விசாகபட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதை தொடர்ந்து டெல்லி அணி களமிறங்கவுள்ளது.

Tags : IPL ,semi-final match ,bowling ,Chennai Das ,team ,Delhi , IPL,semi-final match, Chennai Das, bowling ,Delhi team
× RELATED கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் திருவிழா