×

ராமநாதனின் மறைவு குடும்பத்திற்கு மட்டுமல்ல திமுக-வுக்கும் பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் பேட்டி

கோவை: திமுக முன்னாள் நாடாளுமனற உறுப்பினர் கோவை மு.ராமநாதன் மறைவுக்கு ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமநாதனின் மறைவு குடும்பத்திற்கு மட்டுமல்ல திமுக-வுக்கும் பேரிழப்பு என்று கூறினார். மேலும் அவர் மக்கள் பிரதிநிதியாக இருந்து மக்களுக்காக பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார் என கூறினார்.

Tags : death ,Ramanathan ,DMK ,MK Stalin , Muramanatan, death, MK Stalin, Interview
× RELATED திரில்லர் கதையில் கயல் ஆனந்தி