×

மறைந்த முன்னாள் எம்.பி மு.ராமநாதன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி

கோவை: மறைந்த முன்னாள் திமுக எம்.பி மு.ராமநாதன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கோவை ராஜவீதியில் உள்ள ராமநாதன் இல்லத்துக்கு சென்ற ஸ்டாலின், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். வயது மூப்பு காரணமாக உடல்நலம் நலிவுற்றிருந்த கோவை ராமநாதன் நேற்று நள்ளிரவு காலமானார்.


Tags : Stalin Anjali ,DMK ,Ramanathan , Former MP MR Ramanathan, Stalin, Anjali
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...