×

தென்னிந்திய நடிகர் சங்க நிலம் தொடர்பான விசாரணைக்கு நடிகர் விஷால் ஆஜராகவில்லை

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க நிலம் தொடர்பான விசாரணைக்கு நடிகர் விஷால் ஆஜராகவில்லை. சம்மன் அனுப்பியும் காஞ்சிபுரம் மாவட்டம் குற்றப்பிரிவு அலுவலகத்தில் விஷால் ஆஜராகவில்லை. படப்பிடிப்பில் இருப்பதால் வேறு ஒரு நாளில் ஆஜராவதாக அவர் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Vishal ,investigation ,land ,actor ,South Indian , South Indian actor association, land deal, investigation, actor Vishal
× RELATED சொல்லிட்டாங்க…