×

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரம்: 9 பேர் கொண்ட குழுவுக்கு தடை கோரிய விஷால் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் 9 பேர் கொண்ட குழுவுக்கு தடை கோரிய விஷால் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பாரதிராஜா அடங்கிய 9 பேர் கொண்ட தற்காலிக குழுவுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த குழு தனி அதிகாரிக்கு உதவியாகவே செயல்படும் என்றும் சங்க விவகாரத்தில் தலையிடாது எனவும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Film Producers Union ,Vishal ,group , 9 people group, Tamil Film Producers Association, Rejection
× RELATED பாக். விமானிகள் போலி உரிமம் விவகாரம் சர்வதேச விமான நிறுவனங்கள் விசாரணை