திருவள்ளூர் அருகே வரதட்சணை புகாரில் அரசு பள்ளி ஆசிரியர் கைது

திருவள்ளூர்: வள்ளியகரம் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர் பகவானை வரதட்சணை புகாரில் போலீசார் கைது செய்தனர். வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக பெண்ணின் உறவினர் அளித்த புகாரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


Tags : teacher ,Downtown School , Tiruvallur, dowry complaint, teacher, arrested
× RELATED சின்னசேலம் அருகே ஆசிரியையை தாக்கிய 2 பேர் கைது