×

பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது மதுரையில் மழை

மதுரை: பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது மதுரை மாட்டுத்தாவணி அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோரிப்பாளையம், அவனியாபுரம், தெப்பக்குளம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளிலும் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

Tags : Madurai , Rain, Madurai
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...