×

திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மிதமான மழை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அவனியாபுரம், சிந்தாமணி, வில்லாபுரம், அனுப்பானடி உள்ளிட்ட இடங்களில் பெய்துவரும் மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags : areas , The twilight, rain
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை