×

மாயனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர்: மாயனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 150 கனஅடியில் இருந்து 263 கனஅடியாக அதிகரித்துள்ளது. மாயனூர் அணையில் இருந்து வினாடிக்கு 150 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மாயனூர் அணையின் நீர்மட்டம் 14.43 அடி; நீர் இருப்பு 660.13 மில்லியன் கனஅடியாக உள்ளது.


Tags : dam ,Meynoor , Mayanoor Dam, Water
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...