×

விழுப்புரம் சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

விழுப்புர: விழுப்புரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளதால் நகரம் முழுவதும் இருளில் மூழ்பியுள்ளது.

Tags : Villupuram ,areas , Villupuram is heavily rained in the surrounding areas
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...