சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம், மற்றும் ரூ.31 லட்சம் பறிமுதல்

சென்னை: கொழும்பு - கோலாலம்பூர் விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1 கிலோ தங்கம், மற்றும் ரூ.31 லட்சம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கொழும்புவில் இருந்து வந்த 3 பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோலாலம்பூரில் இருந்து வந்த திலகம் கலைமணி என்ற பெண் பயணியிடம் இருந்து ரூ.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


× RELATED சென்னை விமான நிலையத்தில் 40 லட்சம்...