சுரங்கப்பாதையில் நீர்க்கசிவு : மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்

சென்னை: மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்பதாக பயணிகளின் புகாருக்கு மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்கள், மற்றும் ரயில் பாதைகள் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தண்ணீரை பாதையில் செலுத்தி பின்னர் அகற்றுவது வழக்கமான நடைமுறை தான் என்று மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. வெள்ளமே வந்தாலும் அதை வெளியேற்றுவதற்கான வடிகால் வசதி சுரங்கப்பாதையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Tags : Tunnel, metro rail, water, water leak
× RELATED சென்னை மெட்ரோ சுரங்க ரயில்...