×

எலிமினேட்டர் போட்டி: ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு

விசாகபட்டினம்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்று  டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி விசாகபட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதை தொடர்ந்து ஐதராபாத் அணி களமிறங்கவுள்ளது.


Tags : Eliminator Match ,team ,Delhi Dared Against Hyderabad , Eliminator match, Hyderabad team, Delhi team, bowling
× RELATED கனியாமூர் பள்ளி தொடர்பான வழக்கின்...