×

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அரசு சார்பில் 9 பேர் கொண்ட பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தமிழக அரசு சார்பில் 9 பேர் கொண்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாரதிராஜா, தியாகராஜன், எஸ்.வி.சேகர், சதீஷ் குமார், ராஜன், சிவா, ராதாகிருஷ்ணன், துரைராஜ், சிவசக்தி பாண்டியன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : personnel ,Tamil Film Producers' Association ,Government , Tamil Film Producers Association, Tamilnadu Government, appointed by the trusteest
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல்...