×

சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் வெயில் வாட்டிவதைக்கும் நிலையில், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : areas , Sathiyamangalam and In the surrounding areas, thunder and thunderstorm rain
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்