×

ஒடிசாவில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார் மத்தியமைச்சர் தர்மேந்திர பிரதான்

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பார்வையிட்டார். புவனேஸ்வரில் சேதமடைந்த உயர் மின்கம்பங்களை மாநில அதிகாரிகளுடன் இணைந்து தர்மேந்திர பிரதான் பார்வையிட்டு வருகிறார்.


Tags : Dharmendra Pradhan ,areas ,Phani ,Orissa , Orissa, Fanni Storm, Madhya Pradesh Dharmendra Pradhan
× RELATED நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை