சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இருவரிடம் 8 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பயணிகளிடம் இருந்து ரூ.2.61 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கக்கட்டிகளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்த இருவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Assam ,Chennai ,railway station ,Egmore , 8 kg gold,stolen, Assam, Chennai,Egmore railway station
× RELATED பெரும்பாக்கம் சவுமியா நகரில் அடித்து...