ஆம் ஆத்மிக்கு ஆதரவாக நடிகைகள் குல்பனாக், சுவாரா பாஸ்கர் பிரசாரம்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர்கள் சுவாரா பாஸ்கர் மற்றும் குல் பனாக் ஆகியோர் நேற்று பிரசாரம் மேற்கொண்டனர். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக நட்சத்திர பட்டாளங்களை அக்கட்சி களமிறக்கியுள்ளது. கடந்த இரண்டு தினங்களில் மட்டும் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ், குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் பிரசாரம் செய்தனர். அவர்களை தொடர்ந்து நேற்று நடிகர்கள் குல்பனாக் மற்றும் சுவாரா பாஸ்கர் களமிறக்கப்பட்டனர். பாஜ்கர், பிரகாஷ் ராஜ் மற்றும் மேவானி ஆகியோர் பீகாரின் பெகுசாராய் தொகுதியில் போட்டியிடும் கன்கயா குமாரை ஆதரித்து பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Actresses ,Gulbakak ,Suhra Bhaskar ,supporters ,AAP , Aam Aadmi, actresses, Gulbarnak, Suhara Bhaskar, Propaganda
× RELATED நடிகைகளை பதற வைக்கும் டிவி நடிகை