×

வேலூரில் பட்டப்பகலில் தொழிலதிபரை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தல்

வேலூர்: வேலூரில் பட்டப்பகலில் தொழிலதிபரை 6 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற கும்பலால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் யார் என்றும் ,எதற்காக கடத்தினார்கள் என்பது குறித்து போலீசார் தேடி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mobster gangster ,persons ,Vellore , Vellore, businessman, kidnapping
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...