×

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்

சென்னை: ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று  சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் தகுதிச் சுற்றில் இன்று மும்பை - சென்னை அணிகள் மோதுகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும். இந்தப் போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் இரண்டு அணிகளும் வெற்றிக்கு முனைப்பு காட்டும். சென்னை அணியை பொறுத்தவரை உள்ளூரில் போட்டி நடைபெறுவது சாதகமாக இருக்கும். இந்த தொடரில் சென்னையில் நடைப்பெற்ற 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளது. அந்தப் போட்டி மும்பைக்கு எதிரான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சென்னை அணி களமிறங்கவுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Das ,IPL ,match ,Chennai ,Mumbai , IPL, Mumbai team, Toss, Chennai team, batting
× RELATED பாலியல் வழக்கில் தண்டனையை...