×

ஐபிஎல் போட்டி: கடற்கரை - வேளச்சேரி இடையே இன்று இரவு சிறப்பு ரயில்கள்

சென்னை: ஐபிஎல் போட்டியை ஒட்டி சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இன்று இரவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.45 மணிக்கும், வேளச்சேரியிலிருந்து 11.25-க்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Velachery ,Secunderabad , IPL competition, beach, Velachery, special trains
× RELATED சென்னை வேளச்சேரியில் பட்டா கத்தியால்...