×

அரவக்குறிச்சி தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம்

அரவக்குறிச்சி: திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார். ஓராண்டாக மக்கள் பிரதிநிதி இல்லாமல் அனாதையாக அரவக்குறிச்சி தொகுதி உள்ளது.  இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stalin ,campaign ,constituency ,Aravakurichi , Aravankic Katchi, Stalin Campaign
× RELATED விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் திமுக இரண்டாம் கட்ட பிரசாரம் தொடக்கம்