×

மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்ததில் 3 பேர் படுகாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்நிலையில் காரில் இருந்த இரு பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : collapse ,Trichy National Highway ,Madurantagam , Three people , injured , collapse, car , Trichy National Highway, Madurantagam
× RELATED விக்கிரவாண்டி அருகே அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான 3 கார்கள்