ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி. பாடத்தின் கீழ் நடத்தப்பட்ட 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: நாடு முழுவதும் ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி. பாடத்தின் கீழ் நடத்தப்பட்ட 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. www.cisce.org என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: