×

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாத இறுதிக்குள் 15.40 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாத இறுதிக்குள் 15.40 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் 8,9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை மாத இறுதிக்குள் 13.40 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Minister Chengottiyan , 11th ,12th class students,provided,15.40 lakh laptops ,end of June, Minister Chengottiyan
× RELATED 11, 12-ம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்கள்...