×

அட்சய திருதியையொட்டி வைணவ தலங்களில் சிறப்பு பூஜை

கும்பகோணம்: அட்சய திருதியையொட்டி வைணவ தலங்களில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. சாரங்கபாணி, வரதராஜபெருமாள், ஆதிவராக பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு தரிசனம் நடைபெற்று வருகிறது. கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ தலங்களில் கருட வாகன சேவை; ஏராளமான பகதர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Special ,Pooja ,places , Special Tirupathi, Vaishnava Salam, Special Puja
× RELATED சித்திரை விஷு சிறப்பு பூஜை; சபரிமலை கோயில் நடை 10ம் தேதி திறப்பு