ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி. கீழ் நடத்தப்பட்ட 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை: ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி. ஆகியவற்றின் கீழ் நடத்தப்பட்ட 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியி்டப்பட உள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு www.cisce.org என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியருக்கு பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: