×

மேற்கிந்திய தீவுகள் அணியின் துணை கேப்டனாக கிறிஸ் கெய்ல் நியமனம்

ஜமைக்கா: மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் உலகக்கோப்பை அணிக்கு துணை கேப்டனாக செயல்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chris Gayle ,vice captain ,West Indies , Chris Gayle, vice-captain, Windies, World Cup
× RELATED வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இலங்கையில்...