×

பானி புயலால் 5 ரயில்கள் ரத்து

சென்னை: பானி புயல் பாதிப்பையொட்டி 5 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே அறிக்கை: ஹவுரா - யஸ்வந்த்பூர் விரைவு ரயில் (22887), எர்ணாகுளம் - பாட்னா (22643) விரைவு ரயில், எர்ணாகுளம் - ஹவுரா விரைவு ரயில் (22878) உள்ளிட்ட ரயில்களில் 7 ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரல் - நியூ ஜல்பாய்குரி விரைவு ரயில் (22611) , சென்ட்ரல் - சந்தரகாசி விரைவு ரயில் (82814) உள்ளிட்ட ரயில்கள் 8ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Bani , Bani storm, 5 train, canceled
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...