தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தர உத்தரவிடக்கோரி நளினி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி நளினி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Governor ,High Court , 7 persons release, Cabinet resolution, Nalini, High Court, petition
× RELATED தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த...