×

வாணியம்பாடியில் 2 நகை கடைகளில் வருமான வரித்துறை சோதனை

வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள 2 நகை கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். எல்.எஸ்.கே. மற்றும் ஆர்த்தி ஜூவல்லர்ஸ் ஆகிய 2 நகை கடைகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jewelery stores ,Income Tax Department , Cotton, jewelry shop, income tax department, testing
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...