×

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகை மேகன் மார்கெலை கடந்த வருடம் மே 19-ம் தேதி காதலித்து திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prince ,England ,Harry ,Megan Marcell ,baby boy , Prince of England, Harry, Megan Markel, couple and a boy
× RELATED ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு